DAILY CURRENT AFFAIRS
தேசிய உற்பத்தித்திறன் தினம்
தேசிய உற்பத்தித்திறன் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 12 முதல் 18 ஆம் தேதி வரை தேசிய உற்பத்தி திறன் வாரமும் கொண்டாடப்படுகிறது.
தொழில்நுட்பம் மற்றும் தரவு ஆகியவை உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான முக்கிய கருவிகள் ஆகும். இது இந்தியாவில் உற்பத்தித்திறன் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக தேசிய உற்பத்தித்திறன் குழுவால் (NPC) அனுசரிக்கப்படுகிறது.
