DAILY CURRENT AFFAIRS
திரு. ரங்கசாமி நாயக்கர்
புதுச்சேரி மாநிலத்தின் விடுதலைக்காக போராடிய தமிழறிஞர் "பிரெஞ்சு இந்திய காந்தி" என்று அழைக்கப்பட்ட திரு. ரங்கசாமி நாயக்கர் அவர்கள் பிறந்ததினம்!
புதுச்சேரி மாநிலம், திருநள்ளாறு வட்டத்தில் உள்ள இளையான்குடி என்னும் சிற்றூரில், 1884 பிப்ரவரி 6 ஆம் தேதி பிறந்தவர். பிரான்ஸ் நாட்டிடம் அடிமைப்பட்டிருந்த புதுச்சேரியின் விடுதலைக்காகப் போராடி சிறைவாசம் அனுபவித்தார்.
திருநள்ளாறு நகர்மன்றத் தலைவராகப் பணியாற்றினார். சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
