DAILY CURRENT AFFAIRS
தயானந்த சரஸ்வதி
கல்வியையும், ஞானத்தையும் மக்களுக்கு போதிக்க 1875-ல் ‘ஆரிய சமாஜம்’ என்ற அமைப்பைத் தொடங்கிய.
ஜாதி, மத வேறுபாடுகளைக் களைதல், மகளிருக்கு சம உரிமை, பெண்கல்வியை ஆதரித்த திரு. தயானந்த சரஸ்வதி அவர்கள் பிறந்ததினம்!
தயானந்த சரஸ்வதி சுவாமிகள் (பிப்ரவரி 12, 1824 – அக்டோபர் 30, 1883) தத்துவவாதியாகவும், இந்து சமயத்தின் தீவிரச் சிந்தனையாளராகவும் இருந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.
19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சமய சீர்திருத்த இயக்கங்களில் முக்கியமான ஆரிய சமாஜ இயக்கத்தினை நிறுவியவர்.
