DAILY CURRENT AFFAIRS
சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர்
நினைவு தினம்: பிப்ரவரி 11
ம. சிங்காரவேலர் அவர்கள் 1860 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று பிறந்து, 1946 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 அன்று மறைந்தார்.
இந்தியாவில் மே தினத்தை முதன்முதலில் கொண்டாடிய பெருமைக்குரியவர். 1923 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில், மே தினத்தை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க தீர்மானம் நிறைவேற்றினார்.
அவரது நினைவு தினத்தை முன்னிட்டு, பலரும் அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்துகின்றனர்.
