DAILY CURRENT AFFAIRS
மக்கள் தலைவர் வ.சுப்பையா
பிறப்பு: பிப்ரவரி 7, 1911
இறப்பு: அக்டோபர் 10, 1993
புதுச்சேரி விடுதலைப் போராட்டத்தின் தளபதி, தென் இந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட் கட்சி கிளையை அமைத்த பெருமை பெற்றவர்.
அவர் எழுத்தாளர், பதிப்பாளர், மார்க்சிய சிந்தனையாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர்.
ஆசியாவில் தொழிலாளர்களுக்கான 8 மணி நேர வேலை உரிமையை வென்று பெற்றுத் தந்த புரட்சி தலைவர்.
போற்றி வணங்குகிறோம்!
