DAILY CURRENT AFFAIRS
உலகின் முதல் பெண் மருத்துவர்
எலிசபெத் பிளாக்வெல்
பிறப்பு: பிப்ரவரி 3, 1821
இறப்பு: மே 31, 1910
எலிசபெத் பிளாக்வெல் (Elizabeth Blackwell) உலகிலேயே முதன்முதலில் மருத்துவப் பட்டப்படிப்புப் படித்து, மருத்துவரான முதல் பெண். அமெரிக்காவில் மருத்துவக் கல்வியை முடித்து, பெண்கள் மருத்துவக் கல்விக்கு வழிவகுத்த முன்னோடியும் ஆகிறார்.
