DAILY CURRENT AFFAIRS
தனிம வரிசை அட்டவணையின் தந்தை
திரு. திமீத்ரி மெண்டெலீவ் (Dmitri Mendeleev) அவர்கள் 1834 ஆம் ஆண்டு பெப்ரவரி 8ஆம் தேதி பிறந்தார்.
அவரது தனிம அட்டவணை அறிவியல் உலகில் மிகப் பெரும் சாதனையாக கருதப்படுகிறது, ஏனெனில் அவர் அதில் இடைவெளிகளை விட்டுவைத்து, புதிய தனிமங்கள் கண்டுபிடிக்கப்படும் என்பதையும் மிகவும் துல்லியமாக கணித்தார்.
