DAILY CURRENT AFFAIRS
சார்லஸ் டார்வின் பிறந்த நாள்
உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை உலகுக்கு தந்தவரான சார்லஸ் ராபர்ட் டார்வின் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.
அவர் தனது வாழ்க்கையை உயிரியல் வளர்ச்சியைக் கண்டறிவதற்காக அர்ப்பணித்தார்.
