DAILY CURRENT AFFAIRS

காடுவெட்டி குரு - வாழ்க்கை வரலாறு

காடுவெட்டி குரு

பெயர்: செ. குருநாதன்

பிறப்பு: 1 பிப்ரவரி 1961

மரணம்: 25 மே 2018

அரசியல் கட்சி: பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.)

பிறந்த இடம்: காடுவெட்டி, அரியலூர் மாவட்டம், தமிழ் நாடு

காடுவெட்டி குரு தமிழக அரசியல்வாதி மற்றும் பா.ம.க.வின் முன்னணி தலைவராகவும், மாநில வன்னியர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியவர். அவர் 2001-2006 ஆண்டுகளில் ஆண்டிமடம் தொகுதியையும், 2011-2016 ஆண்டுகளில் ஜெயங்கொண்டம் தொகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்தி, இருமுறை தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

Popular posts from this blog

TNPSC TEST BATCH

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS