DAILY CURRENT AFFAIRS
பிப்ரலரி 1, இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனாசாவ்லா அவர்கள் நினைவு தினம்!.
இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா 1962ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னால் என்ற நகரத்தில் பிறந்தார். இவருடைய பள்ளி சான்றிதழ்களில் 1961ஆம் ஆண்டு, ஜூலை 1 ஆம் தேதி பிறந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
