DAILY CURRENT AFFAIRS
உலக குடை தினம் - பிப்ரவரி 10
இதன் முக்கியத்துவம்:
- குடையின் முக்கியத்துவத்தைக் கொண்டாடும் ஒரு நாள்.
- மழை, வெயில் போன்ற பருவநிலை மாற்றங்களில் அதன் பயன்பாடு.
- குடையின் வரலாறு மற்றும் வடிவமைப்பு மாற்றங்களை நினைவு கூறும் நாள்.
குடையின் வரலாறு:
- முதலில் எகிப்து, சீனா மற்றும் இந்தியாவில் மதிக்கப்படும் பொருளாக இருந்தது.
- பழங்காலத்தில் குடை அந்தஸ்தின் அடையாளமாக இருந்தது.
- இப்போது பருவநிலை பாதுகாப்பிற்காக உலகம் முழுவதும் பயன்படுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
"குடை" என்ற சொல்லானது லத்தீன் மொழியில் "Umbra" (நிழல்) என்பதிலிருந்து வந்தது!
