DAILY CURRENT AFFAIRS
இனிய பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்!
விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியர் திரு. ராகேஷ் ஷர்மா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற ராகேஷ் ஷர்மா 1949 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா மாவட்டத்தில் பிறந்தார்.
