DAILY CURRENT AFFAIRS
திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள்!
திருவள்ளுவர் தினம்
புகழ்பெற்ற தமிழ்ப் புலவர், தத்துவஞானியும் கவிஞருமான, தமிழ் இலக்கியத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய திருவள்ளுவரைப் பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் ஒரு நிகழ்வாக தை மாதத்தின் இரண்டாவது நாளான மாட்டுப் பொங்கல் திருநாளன்று, திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!
