DAILY CURRENT AFFAIRS
வைகுண்ட ஏகாதசி
கோவிந்தா கோவிந்தா.
திருவிழாவின் சிறப்பு
மார்கழி மாதத்தில் வரும் (ஜனவரி 10 ஆம் தேதி) இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி திருவிழா கொண்டாடப்படுகிறது. வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர்.
சாதாரண நிகழ்வுகள்
இந்நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர். விடிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்குதிசையில் என்றும் மூடப்பட்டிருந்து இன்று மட்டுமே திறக்கும் "சொர்க்க வாயில்" என்றழைக்கப்படும் வாயில்வழியே சென்று இறைவனை வழிபடுவர்.
