DAILY CURRENT AFFAIRS
லால் பகதூர் சாஸ்திரி நினைவு தினம்
ஜனவரி 11
'ஜெய் ஜவான்' 'ஜெய் கிசான்' என்ற முழக்கத்தை நம் நாட்டுக்கு அளித்த முன்னாள் பாரத பிரதமர் திரு. லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் நினைவு தினம்!
லால் பகதூர் சாஸ்திரி (அக்டோபர் 2, 1904 - ஜனவரி 11, 1966) இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார். இவர் ஒரு முக்கியமான விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.
சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார்.
