DAILY CURRENT AFFAIRS
பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய்
இன்று (ஜனவரி 28) இந்தியாவின் சிறந்த சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவரான "பஞ்சாப் சிங்கம்" லாலா லஜபதிராய் அவர்களின் பிறந்த தினம்.
அவர் ஒரு தலைவர், எழுத்தாளர் மற்றும் சமூக சேவகர் ஆவார். இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய அவரது தியாகம் மறக்க முடியாதது.
1928-ல் சைமன் கமிஷனை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தில் அவர் கடுமையாக காயமடைந்தார், அதன் விளைவாக உயிரிழந்தார்.
