DAILY CURRENT AFFAIRS
இந்திய செய்தித்தாள் தினம்!
இந்திய செய்தித்தாள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 29 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் முதன்முதலாக "ஹிக்கிஸ் பெங்கால் கெஜெட்" (Hickys Bengal Gazette) என்கிற வார இதழ் 1780 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி வெளியானது.
இந்த பத்திரிக்கை கொல்கத்தாவிலிருந்து வெளிவந்தது மற்றும் அரசியல் மற்றும் வர்த்தக ரீதியான செய்திகளை வெளியிட்டது.
இந்த நாளை ஊடக சுதந்திரம் மற்றும் பத்திரிகைத் துறையின் வளர்ச்சியைக் கொண்டாடும் நாளாக இந்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
