DAILY CURRENT AFFAIRS
தேசிய வாக்காளர் தினம்
தேதி மற்றும் வரலாறு
இந்திய தேர்தல் ஆணையம் 1950ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி துவங்கப்பட்டது. 2011ஆம் ஆண்டில், ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக இந்திய அரசு அறிவித்தது. இதனை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
குறிக்கோள்
தேசிய வாக்காளர் தினத்தை நடத்துவதன் முக்கிய நோக்கம்:
- தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்குதல்
- ஓட்டுரிமையின் முக்கியத்துவத்தை உணர்த்துதல்
- ஒவ்வொருவருக்கும் ஓட்டுரிமை என்பது ஒரு அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்துதல்
