DAILY CURRENT AFFAIRS
தேசிய பெண் குழந்தைகள் தினம்
இந்தியாவில் பெண் குழந்தைகளின் நலனை காக்கும் விதமாக ஜனவரி 24 ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
மறைந்த பிரதமர் திருமதி. இந்திரா காந்தி அவர்கள் 1966ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி நம் நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவி ஏற்றார்.
