DAILY CURRENT AFFAIRS
தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவு தினம்
மகாத்மா காந்தியடிகள் (தேசத்தந்தை) அவர்கள் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
அவருடைய சாதனைகள்:
- இந்தியாவின் விடுதலைக்காக அவர் மேற்கொண்ட சத்தியாக்ரஹம் மற்றும் அஹிம்சை போராட்டம்
- சுதந்திரப் போராட்டத்தில் மக்களிடையே ஒருமைப்பாடு ஏற்படுத்தியது
- சர்வோதய சிந்தனை, கிராம ஊரமைப்பு, சுதேசி இயக்கம் போன்ற கொள்கைகளை பரப்பியது
இந்த நினைவு நாளில், மகாத்மா காந்தியின் உன்னத சேவையை நினைவு கூறி, அஹிம்சையின் பாதையைப் பின்பற்ற உறுதி ஏற்போம்.
