DAILY CURRENT AFFAIRS
உலக இந்தி தினம்
ஒவ்வொரு வருடமும் ஜனவரி 10 அன்று உலக இந்தி தினம் அனுசரிக்கப்படுகின்றது. இது மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற 1975-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் துவக்கி வைக்கப்பட்டு நடத்தப்பட்ட முதலாவது உலக இந்தி மாநாட்டின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அனுசரிக்கப்படுகின்றது.
உலக இந்தி தினத்தின் முக்கிய நோக்கம் உலகளாவிய அளவில் இந்தி மொழியை மேம்படுத்துதல் ஆகும்.
