DAILY CURRENT AFFAIRS
ஆயுதப்படை வீரர்கள் தினம்
ஜனவரி 14
ஆயுதப்படை வீரர்கள் தினம் ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பீல்ட் மார்ஷல் கே.எம் கரியப்பா அவர்கள் ஆற்றிய சேவைகளுக்கான மரியாதை மற்றும் அங்கீகாரத்தின் அடையாளமாக இந்த நாள் முக்கியத்துவம் பெறுகிறது.
கே.எம் கரியப்பா அவர்கள் இந்திய ராணுவத்தின் முதல் இந்தியத் தலைவர் ஆவார். அவர் 1953 ஜனவரி 14 அன்று தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.
