DAILY CURRENT AFFAIRS

தரவு தனியுரிமை தினம்

தரவு தனியுரிமை தினம் (Data Privacy Day)

ஒவ்வொரு வருடமும் ஜனவரி 28 அன்று தரவு தனியுரிமை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இது தகவல் தனியுரிமையின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், தனிப்பட்ட தரவுகளை பாதுகாக்க வேண்டும் என்பதை மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் விளக்கவும் கொண்டாடப்படுகிறது.

🔹 தரவு தனியுரிமை தினத்தின் வரலாறு

இது முதலில் 2007ஆம் ஆண்டு யூரோப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஐரோப்பிய கவுன்சில் 1981ல் உருவாக்கிய "Data Protection Convention" ஒப்பந்தத்தின் நினைவாக இதை அனுசரிக்கத் தொடங்கினர். 2009ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா, கனடா மற்றும் பிற நாடுகளும் இதை அனுசரிக்கத் தொடங்கின.

Popular posts from this blog

TNPSC TEST BATCH

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS