DAILY CURRENT AFFAIRS

தத்தாத்திரேய ராமச்சந்திர பேந்திரே

தத்தாத்திரேய ராமச்சந்திர பேந்திரே

கன்னடக் கவிஞர் தத்தாத்திரேய ராமச்சந்திர பேந்திரே அவர்கள் 1896 ஆம் ஆண்டு ஜனவரி 31 அன்று கர்நாடக மாநிலத்தின் தார்வாடு நகரில் பிறந்தார்.

அவரது இயற்பெயர் தத்தாத்திரேய ராமச்சந்திர பேந்திரே; அம்பிகாதனயதத்தா என்ற புனைபெயரிலும் எழுதியுள்ளார், இதன் பொருள் 'அம்பிகாவின் மகன் தத்தன்' என்பதாகும்.

அவரது கவிதைகள் நாட்டுப்புற நம்பிக்கைகள் மற்றும் புராணக் கதைகளைக் குறிப்பிடுகின்றன.

அவருக்கு 1958 ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது, 1968 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது, மற்றும் 1973 ஆம் ஆண்டு ஞானபீட விருது வழங்கப்பட்டன.

1981 ஆம் ஆண்டு அக்டோபர் 26 அன்று அவர் மறைந்தார்.

Popular posts from this blog

TNPSC TEST BATCH

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS