DAILY CURRENT AFFAIRS
தேசிய வலிமை தினம்!
Parakram Diwas!
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய வலிமை தினமாக கொண்டாடப்படுகிறது.
2021 ஆம் ஆண்டு முதல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வீரத்தையும், இந்திய ராணுவத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும், தன்னலமற்ற தேசத் தொண்டையும் பாராட்டுவதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது.
