DAILY CURRENT AFFAIRS
ஆந்த்ரே-மேரி ஆம்பியர்
பிறந்தது: ஜனவரி 20, 1775
மறைந்தது: சூன் 10, 1836
ஆந்த்ரே-மேரி ஆம்பியர் ஒரு பிரான்சிய இயற்பியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். மின்னியலிலும் செவ்வியல் மின்காந்தவியலிலும் இவர் செய்த பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை.
மின்னோட்டத்திற்கான அனைத்துலக முறை அலகு, ஆம்பியர், இவரது நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.
