DAILY CURRENT AFFAIRS
புரட்சி தலைவர் திரு. எம்.ஜி. ராமச்சந்திரன்
பிறந்த நாள்
அவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சராகவும், தமிழ்சினிமாவில் புகழ்பெற்ற நடிகராகவும் இருந்தார்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி இலங்கையில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்.
