DAILY CURRENT AFFAIRS
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
இல்லத்தில் இன்பம் சூழ,
உள்ளத்தில் உற்சாகம் பொங்க!
வாழ்க்கையில் வளங்கள் வளர, தமிழரின் தனிப்பெரும் திருநாள்!
நம் பண்பாட்டுப் படைக்கலன்,
உழைப்பையும் உழவையும் இயற்கையையும் போற்றும்!
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
