DAILY CURRENT AFFAIRS

தேசிய இளைஞர் தினம்

தேசிய இளைஞர் தினம்

சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 ஆம் தேதி தேசிய இளைஞர் நாள் (National Youth Day) என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

வரலாறு

1984 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்நாளினை "தேசிய இளைஞர் நாளாக" அறிவித்தது. அதைத்தொடர்ந்து 1985-ல் ஜனவரி 12 ஆம் தேதி முதன்முதலாக தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டது. அதன் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

Popular posts from this blog

TNPSC TEST BATCH

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS

DAILY CURRENT AFFAIRS